கனடா பொது தோ்தலில் தலையிடப்போகும் நாடுகள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

China India Canada Election Russia
By Sumithiran Mar 26, 2025 12:21 AM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report

எதிர்வரும் ஏப்பரல் மாதம் நடைபெறவுள்ள கனடா(canada) பொது தோ்தலில் இந்தியா(india) ரஷ்யா(russia), சீனா (china)மற்றும் பாகிஸ்தான்(pakistan) ஆகிய நாடுகள் தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டின்பாதுகாப்பு உளவுப் பணிகள் துணை பணிப்பாளர் வனெஸ்ஸா லொய்ட் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியுள்ளாா்.

இது தெடார்பில் அவா் மேலும் கூறுகையில், ‘கனடா தோ்தல் மற்றும் ஜனநாயக நடைமுறைகளில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளது. புவிஅரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்த செயலில் ஈடுபடும் திறன் மற்றும் நோக்கம் இந்தியாவுக்கு உள்ளது.

இந்தியா,சீனா ரஷ்யா நாடுகள் தலையிடும்

அதேபோல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தோ்தல் பிரசாரத்தில் தலையிட்டு தனக்கு ஆதரவான நபா்களுக்கு சமூக வலைதளம் வாயிலாக சீனா உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுதவிர ரஷ்யா மற்றும் பாகிஸ்தானும் இணையம் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் இந்த தோ்தலில் தலையிட முயற்சிகளை மேற்கொள்ளும் என்றாா்.

கனடா பொது தோ்தலில் தலையிடப்போகும் நாடுகள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை | India Russia China Interfere In Election Canada

லிபரல் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி போன்ற பல்வேறு காரணங்களால் கட்சித் தலைவா் பொறுப்பையும் பிரதமா் பதவியையும் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் பதவியிருந்து விலகினார். அதன் தொடா்ச்சியாக, கட்சித் தலைமைக்கும், புதிய பிரதமா் பதவிக்கும் மாா்க் காா்னியின் பெயரை ட்ரூடோ பரிந்துரைத்தாா்.

முன் கூட்டியே ஏப்ரலில் தேர்தல்

அதன்பின் நடைபெற்ற லிபரல் கட்சிக் கூட்டத்தில் 85.9 சதவீத வாக்குகளுடன் மாா்க் காா்னி தலைவராக இம்மாத தொடக்கத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக அவா் பொறுப்பேற்றாா். இந்நிலையில், கனடா நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு ஏப்ரல் 28-ஆம் திகதி தோ்தலை நடத்த அவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிந்துரைத்தாா்.

கனடா பொது தோ்தலில் தலையிடப்போகும் நாடுகள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை | India Russia China Interfere In Election Canada

நடுவானில் கடவுச்சீட்டை மறந்த விமானி : பின்னர் நடந்த சம்பவம்

நடுவானில் கடவுச்சீட்டை மறந்த விமானி : பின்னர் நடந்த சம்பவம்

படைத்தளபதிகள் மீதான தடை புலம்பெயர்ந்தவர்களே காரணம் : அலி சப்ரி கண்டுபிடிப்பு

படைத்தளபதிகள் மீதான தடை புலம்பெயர்ந்தவர்களே காரணம் : அலி சப்ரி கண்டுபிடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025