அமெரிக்கக் கல்வி நிறுவனங்களைப் புறக்கணிக்கும் இந்தியர்கள்...!

United States of America India World
By Shalini Balachandran Feb 27, 2026 08:34 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

அமெரிக்கப் பல்கலைகளில், இந்திய மாணவர் சேர்க்கை 45 சதவீதம் குறைந்துள்ளது.

அமெரிக்காவின், கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சில் என்ற நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தி கிரேட் ரீ ரூட்டிங் ஆப் குளோபல் பிசினஸ் டேலன்ட் என்ற தலைப்பில் வெளியான குறித்த அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குத் தயாராகும் அமெரிக்கா: மத்திய கிழக்கில் வரலாறு காணாத போர்க்கப்பல்கள் குவிப்பு

தாக்குதலுக்குத் தயாராகும் அமெரிக்கா: மத்திய கிழக்கில் வரலாறு காணாத போர்க்கப்பல்கள் குவிப்பு

குடியேற்றக் கொள்கைகள் 

இந்தநிலையில், கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் இந்தத் தரவுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனுடன், மொத்த வெளிநாட்டு மாணவர் சேர்க்கை, 19 சதவீதம் குறைந்த நிலையில் இந்திய மாணவர் சேர்க்கை அதிக சரிவைக் கண்டுள்ளது.

அமெரிக்கக் கல்வி நிறுவனங்களைப் புறக்கணிக்கும் இந்தியர்கள்...! | Indian Student Drop Us Uni Trump

இது சீனா, தென் கொரியா, ஈரான், சிரியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளை விட அதிகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் குடியேற்றக் கொள்கைகள் கடுமையாக்கப்பட்டதால் கடந்த டிசம்பர் நிலவரப்படி, 40 சதவீத சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க விரும்பவில்லை எனத் தெரியவந்துள்ளது.

மேலும், எச்-1பி விசா கட்டுப்பாடுகள் மற்றும் வேலை தேடுவதில் சிரமங்கள் போன்றவை இதற்குக் காரணமாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலை விட்டு உடனே வெளியேறுங்கள்...! அமெரிக்கர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

இஸ்ரேலை விட்டு உடனே வெளியேறுங்கள்...! அமெரிக்கர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

கனடாவை நோக்கி படையெடுக்கும் அமெரிக்க செவிலியர்கள்...!

கனடாவை நோக்கி படையெடுக்கும் அமெரிக்க செவிலியர்கள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025