இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்தியாவின் ஐ.என்.எஸ் தரங்கினி

Sri Lanka India
By H. A. Roshan Feb 26, 2026 10:14 AM GMT
Report

இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ் தரங்கினி நாளை நாட்டுக்கு வருகைதரவுள்ளது.

பெப்ரவரி 27 ஆம் திகதியான நாளை முதல் மார்ச் 02 வரை திருகோணமலை துறைமுகத்தில் கடற்படைசார் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.

மேலும், இந்தக் கப்பல் மார்ச் 6 கொழும்புக்கு வருகைதரவுள்ளதோடு 9 ஆம் திகதி வரை அங்கு தரித்து நிற்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சுரேஷ் சலே கைது : முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிக்காக நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி

சுரேஷ் சலே கைது : முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிக்காக நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி

இலங்கை கடற்படை பயிற்சி

துறைமுகம் மற்றும் கடல் சார் விடயங்களின் இலங்கை கடற்படை பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் படகோட்டம் பயிற்சி அளிப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்தியாவின் ஐ.என்.எஸ் தரங்கினி | India S Ins Tharangini To Visit Sri Lanka

கடற்படை தளபதி நிதின் கஜ்ஜரால் கட்டளையிடப்பட்ட இந்தக் கப்பல், சர்வதேச கடற்படை மதிப்பாய்வு 2026 இல் பங்கேற்ற பிறகு விசாகப்பட்டினத்திலிருந்து திரும்பும் பாதையில் உள்ளது.

முதியோர் கொடுப்பனவு : இன்று முதல் வங்கிக் கணக்குகளுக்கு வரும் பணம்

முதியோர் கொடுப்பனவு : இன்று முதல் வங்கிக் கணக்குகளுக்கு வரும் பணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
GalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016