இந்திய மருத்துவக் கழிவுகளால் இலங்கைக்கு பெரும் ஆபத்து

Sri Lanka Sri Lankan Peoples India
By Sathangani Sep 02, 2025 09:01 AM GMT
Report

இலங்கை கடற்கரையில் அண்மைக்காலமாக இந்தியாவின் மருத்துவ கழிவுகள் அதிகமாக கரையொதுங்குவதாக united nations climate change Adaptation plane ஆலோசகர் போராசிரியர் W.M. விமலசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், "இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் மெட்ராஸ் பகுதிகளிலே அதிகமான வைத்தியசாலைகளின் மருத்துவ கழிவுகள் கடலில் சூட்சுமமாக விடப்படுகிறது.

இது பல காலமாக மேற்கொள்ளப்படுகிறது. இன்றைய நிலையில் குறித்த கழிவுகள் அதிகமாக வெளியேற்றப்படுவதால் எமக்கு உணரக் கூடியதாக இருக்கிறது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் - வெளியான அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் - வெளியான அறிவிப்பு

பருவப் பெயர்ச்சிக் காற்று

கடலில் ஏற்படும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காற்றுகளால் மன்னார் தொடக்கம் அம்பாந்தோட்டை வரை உள்ள கடற்கரைகளில் இந்த மருத்துவ கழிவுகள் கரையொதுங்குகின்றன.

இது தொடர்பில் இலங்கை சூழலியலாளர்களும் பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். அண்மைக்காலங்களில் ஊடகங்களில் கூட பலவாறான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்திய மருத்துவக் கழிவுகளால் இலங்கைக்கு பெரும் ஆபத்து | India S Medical Waste Poses Threat To Sri Lanka

குறித்த கழிவுகளில் ஊசிகளும் காணப்படுகிறது. பல கழிவுகள் கடல் மண்ணில் புதையுண்டு போவதால் வெளியில் தெரிவதில்லை. இவற்றால் ஏற்படும் ஆபத்துக்களை அறுதியிட்டு கூற முடியாததாகும். பலவாறான ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும்.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை (Marine Environment Protection Authority) உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய சமுத்திரத்தை அண்டியுள்ள நாடுகள் சர்வதேச சூழல் பாதுகாப்பு சட்டங்களை கடைபிடிப்பதில்லை. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் எமது நாடு சிவப்பு பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் இவ்வாறான செயற்பாடுகளே இதற்கான காரணமாகும்.” என தெரிவித்தார்.

அநுரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட விதை தென்னந் தோட்டம்

அநுரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட விதை தென்னந் தோட்டம்

தொடர்ந்தும் மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகாவின் கருத்துக்கள்

தொடர்ந்தும் மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகாவின் கருத்துக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021