தொடர்ந்தும் மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகாவின் கருத்துக்கள்

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sarath Fonseka Current Political Scenario
By Independent Writer Sep 02, 2025 05:04 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும் 2009 இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியைத் தாமதப்படுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

அந்தவகையில் 2009 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து பிரபாகரனுக்கும் ஏனைய தலைவர்களுக்கும் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்க முயற்சித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் ராஜபக்ச வாக்குமூலம்

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் ராஜபக்ச வாக்குமூலம்

பழிவாங்கிய ராஜபக்சர்கள்

அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது ​​மகிந்த ராஜபக்ச கொண்டுவந்த திட்டத்தின் விளைவாக 500 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தன்னை சிறையில் அடைத்ததாகவும், தன்னுடன் நெருக்கமாக இருந்த ஜெனரல்கள், பிரிகேடியர்கள், மேஜர்கள், கர்னல்கள் உட்பட 35 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை ஓய்வூதியமின்றி இராணுவ சேவையிலிருந்து நீக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்தும் மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகாவின் கருத்துக்கள் | Mahinda Gave The Ltte A Chance To Escape Fonseka

அத்துடன் யுத்தத்தை வெற்றி கொண்ட உயர் இராணுவ அதிகாரிகள் அனைவரும் ராஜபக்சர்களால் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு வெளியில் கூட தொழிலைத் தேடிக் கொள்ள முடியாத சூழல் உருவாக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள்!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள்!

சிறைத் தண்டனை

இதேவேளை மகிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோது நிகழ்த்தியதாகக் கூறப்படும் பெரும் அளவிலான ஊழலுக்காக, அவருக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்தும் மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகாவின் கருத்துக்கள் | Mahinda Gave The Ltte A Chance To Escape Fonseka

மகிந்தவைப் பற்றி இவ்வாறு கருத்து வெளியிட்ட சரத்பொன்சேகா, ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தன்னை அரசியலுக்குள் கொண்டுவந்தவர் எனவும் அவருடைய நிலை தனக்கு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் அநுரவினால் திறந்து வைக்கப்படும் கல்வெட்டுக்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

யாழில் அநுரவினால் திறந்து வைக்கப்படும் கல்வெட்டுக்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

 


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி