பிரித்தானிய GCSE கல்வியில் தமிழை பாடமாக்க திட்டம்! மனுவில் ஒப்பமிடக்கோரும் ஆளும்கட்சி எம்.பிக்கள்

United Kingdom World Tamil
By Independent Writer Mar 07, 2026 11:00 AM GMT
Report

பிரித்தானியாவின் கல்வி பொதுத் தராதர (GCSE) பரீட்சையில் தமிழும் ஒரு பாடமாக உள்ளடக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான உமா குமரனும், கரத் தோமசும் முன்வைத்து அதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

பிரித்தானியாவின் உயர்கல்வி பரீட்சை அமைப்புகள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடம் இந்த கோரிக்கையை முன்வைத்த மேற்கு ஹாரோ நாடாளுமன்ற உறுப்பினர் கரத் தோமஸ் மற்றும் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் நாடாளுமன்ற உறுப்பினரும்; ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த உமா குமரனும் இதற்கான புதிய கூட்டு பரப்புரையை தொடங்கியுள்ளனர்.

உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மேலும் உலகளவில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதாகவும் ஹரோ மற்றும் கிழக்கு லண்டன் பகுதிகளில் மிகப்பெரிய தமிழ் பேசும் சமூகம் இருப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

தேசிய பரீட்சையில் தமிழ் 

இந்த நிலையில் இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான இளையோர்கள் வீட்டிலும், உள்ளூர் சமூக அமைப்புகளிலும் தமிழைப் பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரித்தானிய GCSE கல்வியில் தமிழை பாடமாக்க திட்டம்! மனுவில் ஒப்பமிடக்கோரும் ஆளும்கட்சி எம்.பிக்கள் | Petition Calling For A Uk Gcse Education In Tamil

தற்போது, இங்கிலாந்தில் உள்ள மாணவர்களுக்கு தமிழில் க.பொ.த பரீட்சை இல்லையெனவும் தமிழில் கேம்பிரிட்ஜ் சர்வதேச ஐ.ஜி.சி.எஸ்.ஈ (iGCSE) தரநிலை இருந்தாலும் அது தேசிய கட்டமைப்பின் ஒரு பகுதியாக இல்லையென்பதால் பிரித்தானியாவில் தேசிய பரீட்சையில் தமிழ் அங்கீகரிக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த பரப்புரையில் தமிழ் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகக் குழுக்கள் இணைந்து இதற்குரிய மனுவில் ஒப்பமிடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மனுவை https://gareththomas.org.uk/petition-calling-for-a-gcse-in-tamil/ என்ற இணைய முகவரி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையை போர்க்களமாக மாற்ற அமெரிக்கா திட்டம் : விமல் வீரவன்ச சந்தேகம்

இலங்கையை போர்க்களமாக மாற்ற அமெரிக்கா திட்டம் : விமல் வீரவன்ச சந்தேகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


 

Gallery
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026