ஒலியைவிட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் இந்தியாவின் ஏவுகணை : வெற்றிகரமாக நிகழ்ந்தது சோதனை

India Indian Army
By Kathirpriya Mar 30, 2024 03:15 PM GMT
Report

வெற்றிகரமான சோதனைக்கு பின் இந்திய ராணுவத்தில் 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணை இணைக்கப்பட்டுள்ளது, இந்திய ராணுவத்தின் அடையாளமாக பார்க்கப்படும் இந்த ஏவுகணை ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இன்று (30) 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணை அந்தமான் நிக்கோபர் தீவு பகுதியில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் இதன் மூலம் இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணையானது நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில்  வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பதவிக்காக இன முறுகலை தூண்டவுள்ள அரசியல்வாதிகள்! ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்த பாட்டலி

பதவிக்காக இன முறுகலை தூண்டவுள்ள அரசியல்வாதிகள்! ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்த பாட்டலி

சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை

ஆரம்பத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து இந்த ஏவுகணையை வடிவமைத்த நிலையில்,  தற்போது இந்தியா தனித்தன்மையுடன் இதனை உற்பத்தி செய்து வருகிறது.

ஒலியைவிட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் இந்தியாவின் ஏவுகணை : வெற்றிகரமாக நிகழ்ந்தது சோதனை | India S Rising Sun Brahmos Missile

அதிலும் குறிப்பாக மணிக்கு 3000 கி.மீ வேகத்தில் சீறி பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளுக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதிபர் தேர்தலில் களமிறங்கத் தாயாராகும் நீதியமைச்சர்

அதிபர் தேர்தலில் களமிறங்கத் தாயாராகும் நீதியமைச்சர்

நீண்ட தூர இலக்கு

இந்தோ - பசிபிக் பகுதியில் அமைதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒலியைவிட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் இந்தியாவின் ஏவுகணை : வெற்றிகரமாக நிகழ்ந்தது சோதனை | India S Rising Sun Brahmos Missile

இது நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் இது பயணிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.  

நிகழவிருக்கும் முழு சூரியகிரகணம்: கனடா மக்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

நிகழவிருக்கும் முழு சூரியகிரகணம்: கனடா மக்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்!

ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025