அமெரிக்க டொலருக்கு எதிராக பலவீனமடைந்த இலங்கை - இந்திய ரூபாய் உள்ளிட்ட ஆசிய நாணயங்கள்

Dollar to Sri Lankan Rupee Dollars Indian rupee Israel-Iran conflict Iran-US Conflict
By Dharu Mar 30, 2026 04:19 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் குறித்த நிச்சயமற்ற தன்மைகள், நிதிச் சந்தைகளில் இடர் தவிர்ப்பு மனநிலையைத் தூண்டியதால், இன்றைய நாளில் அமெரிக்க டொலருக்கு எதிரான ஆசிய நாணயங்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

குறிப்பாக இந்திய ரூபாய் வரலாறு காணாத சரிவை சந்தித்த நிலையில், இலங்கை ரூபாயும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும், தென் கொரிய வோன், ஜப்பானின் யென், சிங்கப்பூர் டொலர் ஆகியவற்றின் மதிப்பு இந்த நிலையை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய ஆயுதக் கிடங்குகளை இலக்கு வைத்து ஈரான் அதிரடி தாக்குதல்!

அமெரிக்காவின் முக்கிய ஆயுதக் கிடங்குகளை இலக்கு வைத்து ஈரான் அதிரடி தாக்குதல்!

இலங்கை - இந்திய ரூபாய்

குறிப்பாக இலங்கை ரூபாவானது போர் தொடங்கிய போது ஒப்பீட்டளவில் நிலையாக இருந்ததோடு, மோதலின் பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக பலவீனமடைந்த இலங்கை - இந்திய ரூபாய் உள்ளிட்ட ஆசிய நாணயங்கள் | India Sl Asian Currencies Fall Against Us Dollar

இலங்கை மத்திய வங்கி அறிக்கையின்படி, மோதல் தொடங்கிய பிறகு depreciation pressures அதிகரித்துள்ளன. இது பிராந்திய நாணயங்களின் பொதுவான போக்கை பிரதிபலிக்கிறது.

மேலும், இந்திய ரூபாயின் நிலை (INR)மார்ச் 2026 இல் இந்திய ரூபாய் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு டொலருக்கு 93 முதல் 94.8 ரூபாய் வரை (சில நாட்களில் 94.9 வரை) சென்றதாக கூறப்படுகிறது. போர் தொடங்கிய பிறகு சுமார் 3% முதல் 4% வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்க - இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐ.ஆர்.ஜி.சியின் முக்கிய தளபதி

அமெரிக்க - இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐ.ஆர்.ஜி.சியின் முக்கிய தளபதி

 நிச்சயமற்ற தன்மை

குறிப்பாக அமெரிக்காவின் வலியுறுத்தலையும் மீறி ஈரான் அரசாங்கம் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நிராகரித்து வருவதால், பதற்றம் தணிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று பேங்க் முவாமலாத் மலேசியா பெர்ஹாட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் முகமது அஃப்ஸானிஸாம் அப்துல் ரஷீத் கூறியுள்ளார்.

''தன் மண்ணில் அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு, மேலும் இராணுவத் தாக்குதல்கள் நடைபெறாது என்பதற்கான உத்தரவாதங்கள், மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான அதன் அதிகாரத்தை அங்கீகரித்தல் உள்ளிட்ட ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கைகள், நிறைவேற்ற முடியாத பெரும் சவாலாகத் தோன்றுகின்றன.

ஆகையால், ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையால் தவிப்பதால், குறுகிய காலத்தில் அந்நிய செலாவணி சந்தையில் நிலவரம் எச்சரிக்கையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் முதலீட்டாளர்களை இடர் தவிர்ப்பு மனநிலையில் வைத்திருப்பதால், ஆசிய நாணயங்கள் அமெரிக்க டொலருக்கு எதிராகத் தொடர்ந்து சரிவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் புதிய உச்ச தலைவரின் மற்றுமொரு செய்தி வெளியானது

ஈரானின் புதிய உச்ச தலைவரின் மற்றுமொரு செய்தி வெளியானது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019