நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த நரேந்திர மோடி
Sri Lanka
Narendra Modi
India
By Sathangani
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் - காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (14) ஆரம்பமாகியுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொளிக்காட்சி மூலம் டில்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்துள்ளார்.
அதிகாரபூர்வ தகவல்
இந்த நிலையில், இன்று (14) காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் பரீசீலனையில் உள்ள சட்டமூலங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட தகவல்
இதற்கு முன்னர் 2 தடவைகள் இந்த ஆரம்ப நிகழ்வு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்