நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை : வெளியான முக்கிய அறிவிப்பு

Jaffna Sri Lanka India Ship Nagapattinam
By Sathangani Oct 26, 2025 05:44 AM GMT
Report

இந்தியாவின் (India) நாகப்பட்டினத்துக்கும் - இலங்கையின் (Sri lanka) காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை மாற்றத்தின் காரணமாகவும் இன்று (26) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை கப்பல் சேவையை இயக்குவதற்கும் நவம்பர் மாதம் முழுவதும் சேவையை நிறுத்தி வைப்பதற்கும் கப்பல் நிறுவனம் முன்பு திட்டமிட்டிருந்தது.

யாழில் காவல்துறையினரால் சுடப்பட்ட இளைஞர்: எழுந்த கடும் கண்டனம்

யாழில் காவல்துறையினரால் சுடப்பட்ட இளைஞர்: எழுந்த கடும் கண்டனம்

வானிலை முன்னறிவிப்பு

இந்த நிலையில் பாதகமான வானிலை முன்னறிவிப்பைக் காரணம் காட்டி, ஒக்டோபர் 26 முதல் 28 வரை திட்டமிடப்பட்ட பயணங்களை இரத்து செய்வதாக சுபம் படகு நிறுவனம் அறிவித்துள்ளது.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை : வெளியான முக்கிய அறிவிப்பு | India Sri Lanka Ferry Service Suspended

கப்பல் சேவை நிறுத்தப்படும் குறித்த காலப்பகுதியில் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், படகின் இருக்கைகளின் அளவினை 150 இலிருந்து 186 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக சுபம் படகு நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த கப்பல் போக்குவரத்து சேவையானது கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த கப்பலில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டினர் என ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இன்று பகல் முழுவதும் மின்தடை

வடக்கில் இன்று பகல் முழுவதும் மின்தடை

சாணக்கியனுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு : ஆனந்த விஜேபால அறிவிப்பு

சாணக்கியனுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு : ஆனந்த விஜேபால அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021