இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கை வந்த நபர்- சுகாதார பிரிவினரின் நடவடிக்கை!
india
corona
sri Lanka
quarentine
By Kalaimathy
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வருகை தந்த இளைஞன் ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் கடந்த 8 ஆம் திகதி இலங்கை வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது
யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து குறித்த இளைஞனை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
1ம் ஆண்டு நினைவஞ்சலி