இந்திய டெஸ்ட் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட மூத்த வீரர்
Indian Cricket Team
Ajinkya Rahane
Cheteshwar Pujara
Yashasvi Jaiswal
By Sumithiran
மேற்கிந்திய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து அனுபவம் மிக்க மூத்த வீரர் நீக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் ஐ பி எல் போட்டியில் சாதித்த மூவர் டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி இந்திய டெஸ்ட் அணியில் முதன்முறையாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,
புதிய துணை த் தலைவராக

அதே நேரத்தில் சேதேஷ்வர் புஜாரா நீக்கப்பட்டு முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. புதிய துணை த் தலைவராக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 18 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி