பாகிஸ்தான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து நிறுத்திய இந்தியா..! அதிர்ச்சிகர பின்னணி
Pakistan
India
Israel
Indian Peace Keeping Force
By Dilakshan
இந்த பூமி பந்தில் இந்தியாவுக்கு நிகராக பாகிஸ்தான் மீது கோபமும் வன்மமும் கொண்ட நாடு எது என்ற கேள்விக்கு, இஸ்ரேல் என்று தாராளமாக பதில் வழங்கலாம்.
இன்னமும் கூறப்போனால் இந்தியாவை விட பாகிஸ்தானை அதிகம் வெறுக்கும் ஒரு நாடு இஸ்ரேல் என்றே கூறமுடியும்.
ஒரு சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் மீது குண்டு வீசுவதற்கு இஸ்ரேல் நகர்வெடுத்த காரியங்கள் எல்லாம் நடந்தேறி இருக்கின்றன.
பாகிஸ்தானை தாக்கி அதன் அணு ஆயுத தாயரிப்பை அழிப்பதற்கு இஸ்ரேல் முயற்சித்த போது அதனை தடுத்து நிறுத்தியது இந்தியாதான் என்ற செய்தியும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
இந்த நிலையில், பாகிஸ்தான் இஸ்ரேல் விரோதம் தொடர்பான பரபரப்பான மற்றும் வன்மங்கள் நிறைந்த சில பக்கங்களை ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்