சீனக் கப்பல் விவகாரம் - இந்தியா, அமெரிக்காவுக்கு காட்டமான செய்தி

Sarath Weerasekara United States of America India China Ship In Sri Lanka Yuan Wang 5
By Vanan Aug 14, 2022 08:53 AM GMT
Report

யுவான் வாங் - 5 கப்பல் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம் பிரயோகிப்பதை அவதானிக்க முடிகிறது.

இவ்விரு நாடுகளின் தேவைகளுக்காக இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சரும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ள இந்தக் கப்பல் விவகாரம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சீனக் கப்பல் விவகாரம் - இந்தியா, அமெரிக்காவுக்கு காட்டமான செய்தி | India Us Respond China Spy Ship Sl Reply

“யுவான் வாங் - 05 கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் யுத்தக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரும் போது சீனா ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

சீனக் கப்பல் உளவு பார்ப்பதற்காகவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும்.

இந்தியாவுக்கு பதில்

சீனக் கப்பல் விவகாரம் - இந்தியா, அமெரிக்காவுக்கு காட்டமான செய்தி | India Us Respond China Spy Ship Sl Reply

சீனாவின் கப்பல் இந்தியாவை உளவு பார்ப்பதற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தராமல் கடற்பரப்பில் இருந்தவாறே இந்தியாவை உளவு பார்க்க முடியும். ஆகவே இந்தக் கப்பல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026