மைதானத்தில் விராட் கோலிக்கு நடந்தது என்ன..! வைரலாகும் காணொளி
இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை வீரரான விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று இந்திய அணி வீரர்களுக்கான தண்ணீர் வழங்குநராக விராட் கோஹ்லி செயற்படுகிறார்.
கோலி ஓடி வரும் காணொளி

இந்நிலையில், வித்தியாசமான உடல் அசைவுடன் மைதானத்திற்குள் விராட் கோலி ஓடி வரும் காணொளி வௌியாகியுள்ளது.
ரசிகர்களை உச்சாக படுத்தும் வகையில் இந்த செயற்பாடு இருப்பதால் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
The Most Expensive Water Boy #ViratKohli spotted today in #INDvsBAN ?#IndiaWCJerseyLeak #IndiaVsBangladesh #AsianCup2023 #INDvBAN #BANvsIND #AnantangEncounter #AnantnagTerrorAttack #EmergencyAlert #Engineeringday pic.twitter.com/2ilF1mh77W
— Vidarbha Times (@VidarbhaaTimes) September 15, 2023
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்