வெற்றி வாய்ப்பை நழுவியது இந்தியா

Cricket India Indian Cricket Team Bangladesh Asian Games 2023
By Dilakshan Sep 15, 2023 05:40 PM GMT
Report
புதிய இணைப்பு

இந்திய அணிக்கு எதிரான சுப்பர் 4 சுற்றின் போட்டியில் பங்களாதேஷ் அணி 06 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

எனினும், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் இந்த அணி வெற்றி பெற்று ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்குள் ஏற்கனவே நுழைந்தது.

அத்துடன் நேற்றையதினம் இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்குள்ளும் நுழைந்தது.

ஆசிய கிண்ண இறுதிப்போட்டி நாளை மறுதினம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாம் இணைப்பு

பங்களாதேஷ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்களை இழந்து 265 ஓட்டங்களை பெற்றுள்ளது.

266 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இந்திய அணி ஆரம்பத்திலேயே விக்கட்களை பறிகொடுத்து தடுமாறி வருகிறது.

முதலாம் இணைப்பு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் சூப்பர் 4 சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொள்கின்றன.

குறித்த போட்டியானது கொழும்பில் உள்ள ஆர் பிரமதாச சர்வதேச மைதானத்தில் இன்று(15) மூன்று மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

நாணய சுழற்சி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது. 

வெற்றி வாய்ப்பை நழுவியது இந்தியா | Asian Cup 2023 India Vs Bangladesh

10 ஓவர்கள் நிறைவில், பங்களாதேஷ் அணி 43 ஓட்டங்களுக்கு 3 விக்கட்களை இழந்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025