அனல் பறக்கப்போகும் இந்தியா–பாகிஸ்தான் போட்டி! டிக்கெட்டுகளுக்கு அலைமோதும் ரசிகர்கள்

Sri Lankan Peoples Indian Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2026
By Dilakshan Feb 13, 2026 08:24 AM GMT
Report

2026 ஐசிசி ஆண்கள் ரி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் கோரிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள், ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கட்டங்களாக (phased release) வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் போட்டியால் பல மடங்காக உயர்ந்த விமானக் கட்டணங்கள்

இந்தியா - பாகிஸ்தான் போட்டியால் பல மடங்காக உயர்ந்த விமானக் கட்டணங்கள்


ரசிகர்களின் எதிர்பார்ப்பு 

இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, டிக்கெட் தளத்தில் “Coming Soon” எனக் காணப்பட்டதுடன், “Sold Out” அறிவிப்பு இடம்பெறவில்லை. இதனால், மேலும் டிக்கெட் தொகுதிகள் விரைவில் வெளியிடப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அனல் பறக்கப்போகும் இந்தியா–பாகிஸ்தான் போட்டி! டிக்கெட்டுகளுக்கு அலைமோதும் ரசிகர்கள் | India Vs Pakistan T20 World Cup Match Ticket Price

இந்நிலையில், ஆரம்பத்தில் ரூ. 1,500க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகள் கறுப்புச் சந்தையில் அமெரிக்க டொலர் 200க்கு மேல் விற்கப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஏராளமான ரசிகர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளதால், போட்டி குறித்த உற்சாகம் மேலும் அதிகரித்துள்ளது.

சிறப்பு பாதுகாப்பு

இலங்கை ரசிகர்கள் டிக்கெட் பற்றாக்குறை குறித்து அதிருப்தி தெரிவித்தாலும், அதிகாரப்பூர்வ முறையில் மேலும் டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.  

அனல் பறக்கப்போகும் இந்தியா–பாகிஸ்தான் போட்டி! டிக்கெட்டுகளுக்கு அலைமோதும் ரசிகர்கள் | India Vs Pakistan T20 World Cup Match Ticket Price

இதேவேளை, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மாலை 7:00 மணிக்கு தொடங்கும் போட்டிக்காக, பிற்பகல் 3:00 மணி முதல் வாயில்கள் திறக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும், போட்டிக்காக சிறப்பு போக்குவரத்து திட்டம் மற்றும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரி20 உலககிண்ண போட்டியில் இந்திய அணி படைத்த புதிய சாதனை

ரி20 உலககிண்ண போட்டியில் இந்திய அணி படைத்த புதிய சாதனை

கின்னஸ் உலகசாதனை படைத்த இங்கிலாந்து விக்கெட் காப்பாளர் : வைரலாகும் காணொளி

கின்னஸ் உலகசாதனை படைத்த இங்கிலாந்து விக்கெட் காப்பாளர் : வைரலாகும் காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...   
ReeCha
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022