வெளியானது இலங்கை - இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை

Sri Lanka India 2024 T20 World Cup Cricket Tournament T20 World Cup 2024
By Raghav Jun 26, 2024 10:44 PM GMT
Report

இந்தியா (India) மற்றும் இலங்கை (Sri Lanka) கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும் இருதரப்பு தொடர்களின் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஜூலை மாத இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களில் ஆடவிருக்கின்றது.

இதில் ரி20 தொடர் முதலாவதாக இடம்பெறவிருப்பதோடு, அது ஜூலை மாதம் 27ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

ரி20உலகக்கோப்பை அரையிறுதி: வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்தியாவுக்கு சாதகமாகுமா!

ரி20உலகக்கோப்பை அரையிறுதி: வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்தியாவுக்கு சாதகமாகுமா!

பகலிரவு ஆட்டங்கள்

மறுமுனையில் ரி20 தொடரினை அடுத்து ஒருநாள் தொடர் ஒகஸ்ட் 02ஆம் திகதி தொடக்கம் 07ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

வெளியானது இலங்கை - இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை | India Vs Sri Lanka T20 Schedule

ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறுகின்றன.

இதேவேளை இலங்கை – இந்திய அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T-20 போட்டிகள்

1st T20 – 27th July – பிற்பகல் 7.00 மணி

2nd T20 – 28th July – பிற்பகல் 7.00 மணி

3rd T20 – 30th July – பிற்பகல் 7.00 மணி

ஒரு நாள் போட்டிகள் 1st ODI – 2nd August – பிற்பகல் 2.30 மணி

2nd ODI – 4th August – பிற்பகல் 2.30 மணி

3rd ODI – 7th August – பிற்பகல் 2.30 மணி

பதவி விலகியுள்ள மஹேல ஜயவர்தன: சிறிலங்கா கிரிக்கெட் சபை அறிவிப்பு

பதவி விலகியுள்ள மஹேல ஜயவர்தன: சிறிலங்கா கிரிக்கெட் சபை அறிவிப்பு

இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய டேவிட் வோர்னரின் ஓய்வு

இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய டேவிட் வோர்னரின் ஓய்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026