2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: மோடி உறுதிமொழி
National Day
Narendra Modi
India
World Economic Crisis
By Shadhu Shanker
இந்தியா தனது 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, வளர்ந்த நாடாக மாறும் என்றும் ஊழல் வகுப்புவாதம் போன்றவற்றுக்கு இடமில்லை என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகின் பார்வை
2047ல் இந்தியா வளர்ந்த பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றத்தை அடைந்து இருக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகத்தின் பார்வை இந்தியாவை நோக்குகிறது எனவும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
