ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த விஜயகாந்த் : இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகள் இரங்கல்

Mano Ganeshan Vijayakanth India Tamil Actors
By Eunice Ruth Dec 28, 2023 03:20 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த தே.தி.மு.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த்துக்கு இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை விஜயகாந்த் காலமான நிலையில், தற்போது பொது மக்கள் அஞ்சலிக்காக கட்சி தலைமையகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில், இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தரப்பினரும் தற்போது தங்கள் இரங்கல்களை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர். 

மனோ கணேசன் 

சூறாவளியாக எழுந்த விஜயகாந்த திடீரென அமைதி தென்றலாக மாறியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், புரட்சி தமிழ் நடிகர் மற்றும் எழுச்சி அரசியலர் என்பவற்றை மீறி சிறந்த மனிதர் என அறியப்பட்ட தேதிமுக தலைவருக்கு ஆழ்ந்த அஞ்சலி என  மனோ கணேசன் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இரங்கல் வெளியிட்டுள்ளார். 

கனகரத்தினம் சுகாஷ்

இதேவேளை, ஈழத் தமிழர்களையும் தமிழ்த் தேசியத்தையும் உளமார நேசித்த விஜயகாந்த்தின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள மேர்வின் சில்வா : புது யுகத்துக்குள் இலங்கை காலெடுத்து வைக்கும் எனவும் உறுதி!

புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள மேர்வின் சில்வா : புது யுகத்துக்குள் இலங்கை காலெடுத்து வைக்கும் எனவும் உறுதி!

சபா குகதாஸ்

மேலும், மக்கள் திலகத்தையடுத்து ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் விஐயகாந்த் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு விஐயகாந்தின் நூறாவது திரைப்படமான கெப்டன் பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகனுக்கு விஐய் பிரபாகரன் என பெயர் வைத்தமை சிறந்த எடுத்துக் காட்டு என அவர் கூறியுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த விஜயகாந்த் : இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகள் இரங்கல் | Indian Actor Vijayakanth Death Sl Condolences

இவற்றுக்கு அப்பால் தன்னால் இயன்ற நிதி உதவிகளை விடுதலைப் போராட்டத்திற்கு அவர் வாரி வழங்கியதாகவும் அவர் ஏழைகளின் தலைவன் எனவும் சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், விஐயகாந்த்தின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனவும் ஈழதேசம் என்றும் அவரை மறவாது எனவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தவறான கருத்துக்களை முன்வைக்கும் விஜயதாச ராஜபக்ச : ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டு!

தவறான கருத்துக்களை முன்வைக்கும் விஜயதாச ராஜபக்ச : ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016