சீரற்ற காலநிலையால் தவிக்கும் மக்கள்: இலங்கைக்கு உதவ விரையும் இந்தியா!
Sri Lanka
India
Sri Lanka Air Force
Weather
By Kanooshiya
இலங்கையின் ஏற்பட்டுள்ள சீரற்ற பேரிடர் காலநிலைக்கு உதவும் முகமாக இந்தியா விமானப்படை உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
"டித்வா" புயல் காரணமாக இலங்கை முழுவதும் கடுமையான வானிலை நிலவி வருவதால், இலங்கையின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அதன் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்திலிருந்து ஹெலிகொப்டர்களை அனுப்ப இந்தியா ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்