யாழ்ப்பாணம் வந்திறங்கிய இந்தியப்படை: இடைமறித்த ஈழத்தமிழர்கள்
Jaffna
Sri Lanka
By pavan
இந்தியாவில் உள்ள செகுந்தலாபாத் இராணுவத்தளத்தில் இருந்து புறப்பட்ட ஒரு இராணுவப்பிரிவு 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது.
இந்திய இராணுவத்தின் சில முக்கிய படையணிகள் இந்த முதலாவது தரையிறக்கத்தின் மூலம் இலங்கையில் தரையிறக்கப்பட்டன.
இந்தியா படைகளின் இந்த முதலாவது தரையிறக்கத்திற்கு அந்த AN -12, AN - 32 வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
விமானம் மூலமான தரையிறக்கம் யாழ்ப்பாணத்தின் பலாலி விமான தளத்திலும் கப்பல் மூலமான படைகள் தரையிறக்கம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் வந்திறங்கிய இந்திய படை உயரதிகாரி ஜெனரல் ஹ்ரிக் கிரத் சிங்கின் முதல் பணி விடுதலை புலிகளுடன் சுமுகமான நட்பை ஏற்படுத்தி கொள்வதாகவே இருந்தது, எனினும் விடுதலை புலிகளின் செயற்பாடுகள் இந்திய படைகளுக்கு ஏமாற்றத்தையே தந்தது.
இந்திய படைகள் விடுதலைப்புலிகளுடனான மேற்கொண்ட சம்பாசணைகள் தொடர்பிலான முழுமையான காணொளி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி