திருகோணமலைக்குச் சென்ற இந்திய இராணுவத் தளபதி!
India
Trincomalee
SriLanka
Manoj Mukun nervous
Saman Darshana Pandikorala
By Chanakyan
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவானே ( Manoj Mukun nervous) இன்றைய தினம் திருகோணமலைக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவை (Saman Darshana Pandikorala) அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்திய இராணுவத் தளபதியால் அரசாங்க அதிபருக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபரும் இந்திய இராணுவத் தளபதிக்கு நினைவு பரிசிலொன்றை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
