குடிபோதையில் மனைவியை தாக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் - காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்

India Indian Cricket Team
By Pavan Feb 05, 2023 08:39 AM GMT
Report

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மது போதையில் என்னைத் தாக்கினார் என அவரது மனைவி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

51 வயதான வினோத் காம்ப்ளி மும்பை புறநகரான பாந்த்ரா மேற்கில் மனைவி ஆண்ட்ரியாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.

அவர் நேற்று பிற்பகல் 1 மணிக்கு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். வீட்டிற்குள் நுழையும் போதே தன் மனைவியைக் கண்டபடி திட்டிக்கொண்டே வந்தார்.

துடுப்புமட்டையால் அடிக்க வந்தார்

குடிபோதையில் மனைவியை தாக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் - காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் | Indian Cricketer Vinod Kambli

வினோத் காம்ப்ளியை அவரின் 12 வயது மகன் சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் திட்டிக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்த வினோத் காம்ப்ளி அங்கிருந்த ஒரு பாத்திரத்தை எடுத்து தன் மனைவியின் தலைமீது வீசி காயப்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து வினோத் காம்ப்ளி மனைவி ஆண்டிரா கூறுகையில், காரணமே இல்லாமல் என்னையும், எனது மகனையும் திட்டினார். அதோடு சமையல் பாத்திரத்தால் என்னைத் தாக்கினார்.

மேலும், துடுப்புமட்டையால் என்னை அடிக்க வந்தார். ஆனால் அதற்குள் வெளியில் ஓடிவந்துவிட்டேன்.

இன்னும் கைது செய்யப்படவில்லை

குடிபோதையில் மனைவியை தாக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் - காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் | Indian Cricketer Vinod Kambli

மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு காவல்துறையில் புகார் செய்தேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து வினோத் காம்ப்ளி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், ஆபத்தான ஆயுதம் மூலம் காயங்களை ஏற்படுத்தியதற்காகவும், அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே நடந்து கொண்டதாகவும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எனினும் வினோத் காம்ப்ளி இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022