பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் திடீரென உயிரிழப்பு : திரையுலகில் அதிர்ச்சி
                                    
                    Mumbai
                
                                                
                    Hollywood
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    இந்தியாவின் பிரபல திரைப்பட இயக்குனர் சஞ்சய் காத்வி காலமானார்.
வீட்டில் இருந்த போது திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இன்று (19) காலை இயக்குனர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் மாரடைப்பு காரணமாக
எனினும், திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெற்றிகரமான ஹிந்தி படங்களை
இறக்கும் போது அவருக்கு வயது 56, இன்னும் 3 நாட்களில் அதாவது நவம்பர் 22ம் திகதி அவருக்கு 57வது பிறந்த நாள் என்று கூறப்படுகிறது.

சஞ்சய் காத்வி பல இந்தி படங்களை இயக்கியுள்ளார் மற்றும் 2004 இல் "தூம்" மற்றும் 2006 இல் "தூம் 2" ஆகிய இரண்டு வெற்றிகரமான ஹிந்தி படங்களை இயக்கியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        