கடல் சீற்றத்திற்கு மத்தியில் இலங்கை எல்லைக்குள் நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள்

Indian fishermen Mullaitivu Sri Lanka Navy Sri Lanka Fisherman Weather
By Independent Writer Jan 09, 2026 09:08 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: தவசீலன்

கடல் சீற்றம் காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு உள்ளிட்ட கரையோரங்களில் உள்ள கடற்பகுதியில் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

இதை சாதகமாக பயன்படுத்திய இந்திய இழுவை மடி கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீற்றர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

யாழில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம்: குற்றம் சுமத்தும் கடற்றொழிலாளர்கள்!

யாழில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம்: குற்றம் சுமத்தும் கடற்றொழிலாளர்கள்!

சட்டவிரோத மீன்பிடி 

வாழ்வாதாரத்தை இழந்து போராடும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான கடல் வளம் அவர்களின் கண்முன்னே சட்டவிரோதமான முறையில் அழித்துச் செல்லப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

கடல் சீற்றத்திற்கு மத்தியில் இலங்கை எல்லைக்குள் நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் | Indian Fishermen Enter Mullaitivu Amid Rough Seas

முல்லைத்தீவு, வட்டுவாகல் மற்றும் சாலை பகுதியில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளங்கள் அமைந்திருக்கின்ற போதிலும் கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்திய இழுவைமடி படகுகள் எந்தவித பயமுமின்றி தொழில் செய்து வருகின்றன.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்திய கடற்றொழிலாளர்கள் அழித்துச் செல்வதை தடுப்பதற்கு இதுவரை எந்தவித  முயற்சிகளையும் உரியவர்கள் எடுக்கவில்லையென கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடற்படை வசமுள்ள முள்ளிக்குளம் காணி விடுவிப்பு : ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

கடற்படை வசமுள்ள முள்ளிக்குளம் காணி விடுவிப்பு : ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு - நாகமுத்து பிரதீபராஜா

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு - நாகமுத்து பிரதீபராஜா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021