இந்திய கால்பந்துக்கு தடை - கடுந்தொனியில் எச்சரிக்கும் FIFA

Football India FIFA World Cup
By Thulsi Aug 28, 2025 09:31 AM GMT
Report

இந்திய கால்பந்துக்குத் தடை விதிக்கப்படும் என்று பிபா (FIFA) என்ற சர்வதேச கால்பந்து அமைப்பு எச்சரித்துள்ளது.

ஃபிபா அனுப்பிய கடிதத்தில்,' அக்டோபர் 30 க்குள் திருத்தப்பட்ட நிர்வாக விதிகளை ஏற்காத பட்சத்தில் இந்திய கால்பந்துக்கு தற்காலிக தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுப்பதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை.

பலமுறை உறுதி அளித்த போதும், இது குறித்த வழக்கு 2017 முதல் நீதிமன்றத்தில் இருப்பதாக தெரிவித்து, இறுதி செய்யாமல் திணறுகின்றனர்.

மதுரை மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரத்தை தவிர்த்த விஜய்

மதுரை மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரத்தை தவிர்த்த விஜய்

நிர்வாக விதிகள் குறித்த வழக்கு

புதிய ஒப்பந்தம் செய்யப்படாமல், உள்ளூர் தொடர் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய கால்பந்தில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது என தெரிவித்துள்ளது.

இந்திய கால்பந்துக்கு தடை - கடுந்தொனியில் எச்சரிக்கும் FIFA | Indian Football Team Faces Ban Threat From Fifa

இதேவேளை, அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாக விதிகள் குறித்த வழக்கு, கடந்த 2017 முதல் இந்திய உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்தநிலையில் கால்பந்து அமைப்பை நிர்வகிக்க, தற்காலிக குழுவை நீதிமன்றம் நியமித்தது.

எனினும் இந்தியக் கால்பந்தில் மூன்றாம் நபர் தலையீடு உள்ளது எனக் குற்றம் சுமத்தியிருந்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு, கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய கால்பந்துக்குத் தடை விதித்தது.

தற்காலிக குழு 

இதன் பின்னர், தற்காலிக குழு கலைக்கப்பட்டுத் தேர்தலும் நடத்தப்பட்டதன் காரணமாக, ஃபிபாவும் தமது தடையை நீக்கியது.

இந்திய கால்பந்துக்கு தடை - கடுந்தொனியில் எச்சரிக்கும் FIFA | Indian Football Team Faces Ban Threat From Fifa

எனினும், திருத்தப்பட்ட நிர்வாக விதிகளை முறைப்படி ஏற்றுக் கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள, சர்வதேச கால்பந்து அமைப்பு, இந்திய கால்பந்துக்குத் தடை விதிக்கப்படும் என்று ஃபிபா எச்சரித்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஈழத்து வேடன் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கைது செய்யப்பட்ட ஈழத்து வேடன் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கையின் முக்கிய பிராந்தியத்திற்கு உரிமைகோரும் விஜய்!

இலங்கையின் முக்கிய பிராந்தியத்திற்கு உரிமைகோரும் விஜய்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016