இந்திய உயர்ஸ்தானிகர் ஹரிணி எம். பி. சந்திப்பு

Sri Lanka High Commission of India Colombo Sri Lanka Presidential Election 2024
By Raghav Sep 23, 2024 06:37 PM GMT
Report

இந்திய உயர்ஸ்தானிகர் எச். இ. சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியவுக்கும் (Harini Amarasuriya) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்றைய தினம் (23) இடம் பெற்றுள்ளது.

நானே பிரதமர் வேட்பாளர் - ரணிலுடன் கூட்டு இல்லை சஜித் அறிவிப்பு

நானே பிரதமர் வேட்பாளர் - ரணிலுடன் கூட்டு இல்லை சஜித் அறிவிப்பு

இந்தியா - இலங்கை 

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) வெற்றிக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா (India) - இலங்கை (Sri Lanka) இருதரப்பு முயற்சிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்களித்துள்ளார்.

இதே வேளை இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று (23)  காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு: அமைதியான நகர்வுகளை முன்னெடுக்கும் சீனா

இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு: அமைதியான நகர்வுகளை முன்னெடுக்கும் சீனா

76 ஆண்டுகளின் பின்னர் நடந்த அதிசயம்: புதிய ஜனாதிபதி தொடர்பில் முன்னாள் எம்.பி

76 ஆண்டுகளின் பின்னர் நடந்த அதிசயம்: புதிய ஜனாதிபதி தொடர்பில் முன்னாள் எம்.பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...


 


 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026