இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிவிப்பு
M K Stalin
Tamil nadu
Sri Lankan Peoples
India
By Sumithiran
அரிசி, பால் மா மற்றும் மருந்துகள் உள்ளிட்ட இந்திய மனிதாபிமான உதவிகள் நாளை (22ஆம் திகதி) இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலையீட்டின் பேரில் அந்த பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
எமது சக இலங்கையர்களின் நலனுக்காக தமிழக மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 2 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான அரிசி, பால் மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுதி நாளை இலங்கைக்கு வரவுள்ளது.
தமிழக முதல்வர் எம். கே. ஸ்டாலின் புதன்கிழமை இந்தப் பொருட்களை சென்னை துறைமுகத்தில் வைத்து கொடியசைத்து வைத்து இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்