கனடாவில் பட்டப்பகலில் சுட்டுகொல்லப்பட்ட இந்தியர்...! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

India Canada World
By Shalini Balachandran Feb 09, 2026 08:27 PM GMT
Report

கனடாவில் இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கர்நாடகாவைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தன் குமார் ராஜா நந்தகுமார் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

டொராண்டோவின் ரெக்ஸ்டேல் பௌல்வார்ட் (Rexdale Boulevard) பகுதியில் அமைந்துள்ள வுட்பின் ஷாப்பிங் சென்டரின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து, பகல் 3.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம்

2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம்

தீவிர தேடுதல் 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், படுகாயமடைந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான நபரை மீட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கனடாவில் பட்டப்பகலில் சுட்டுகொல்லப்பட்ட இந்தியர்...! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை | Indian It Worker Shot Dead Toronto Canada

இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தப்பியோடிய குற்றவாளியைக் கண்டுபிடிக்க டொராண்டோ காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீனத்திற்குப் பொருளாதார ரீதியாக செக் வைத்த இஸ்ரேல்!

பலஸ்தீனத்திற்குப் பொருளாதார ரீதியாக செக் வைத்த இஸ்ரேல்!

முதற்கட்ட விசாரணை

இக்கொலைச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சதி என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெளிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கனடாவில் பட்டப்பகலில் சுட்டுகொல்லப்பட்ட இந்தியர்...! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை | Indian It Worker Shot Dead Toronto Canada

உயிரிழந்த நபர், பிராம்ப்டன் பகுதியில் வசித்து வந்ததுடன், அங்குள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் அதிகரித்து வரும் இத்தகைய துப்பாக்கிக் கலாசாரம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள், அங்கு வாழும் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அச்சத்தையும் தங்களது பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிட்னியை உலுக்கிய பலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: இஸ்ரேலிய ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பு

சிட்னியை உலுக்கிய பலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: இஸ்ரேலிய ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020