இந்திய பயணிகளுடன் ஐரோப்பிய நாட்டில் தரையிறக்கப்பட்ட விமானம் : துணையின்றி பயணித்த சிறார்கள்
Dubai
India
France
By Kathirpriya
பிரான்சில் 303 இந்தியர்களுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட தனியார் விமானத்தில் 11 சிறார்களும் பயணப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட அந்த தனியார் விமானத்தை அவசரமாக பிரான்சில் தரையிறக்கியதாக கூறப்படுகிறது.
வடகிழக்கு பிரான்சின் மார்னே பகுதியில் உள்ள அவசர சேவை அதிகாரிகள், தடுத்து வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் தொழில்நுட்ப காரணங்களால் கிழக்கு பிரான்சின் மார்னே பகுதியில் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 8 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி