பவள விழா பாப்பா...! ஸ்டாலினை சீண்டிய தவெக தலைவர் விஜய்

Vijay M. K. Stalin Tamil nadu World
By Thulsi Feb 02, 2026 10:00 AM GMT
Report

அரசியலில் தங்களை யார் எதிர்த்து நின்றாலும் கொந்தளிப்பதே தி.மு.கவின் வேலை என தவெக கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பனையூரில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வழக்கம் போலவே இன்றைய பேச்சிலும் தி.மு.கவை மட்டுமல்லாது தமிழக முதல்வர் ஸ்டாலினையும் விஜய் விமர்சித்துப் பேசியுள்ளார்.

தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம் - கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக குவியும் மக்கள்

தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம் - கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக குவியும் மக்கள்

ராத்திரியில் தூக்கம் வரவில்லை

“சிஎம் சார், ஸ்டாலின் சார், 2 வருடங்களுக்கு முன்பு ஒரு மேடையில், “சில அமைச்சர்கள் செய்யும் அட்ராசிட்டிகளைப் பார்த்து ராத்திரியில் தூக்கம் வரவில்லை” என்று சொன்னீர்கள்.

பவள விழா பாப்பா...! ஸ்டாலினை சீண்டிய தவெக தலைவர் விஜய் | Tvk Chief Actor Vijay Speech At Partys Anniversary

அந்த காணொளி கூட இன்னும் இணையத்தில் கிடைக்கிறது. அதையும் தாண்டி ஒருவேளை அவர் என்றாவது அசந்து தூங்கும் போது, ‘சார் எந்த சின்னத்துக்கு ஓட்டுப் போடுவீர்கள்?’ என்று யாராவது அவரை எழுப்பிக் கேட்டால், ‘விசில் சின்னத்துக்கு’ என்பார்.” என்று விஜய் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.

‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும். 

தமிழக வெற்றிக் கழகம் நகர்ப்புறங்களில் தான் இருக்கிறது. கிராமங்களில் இல்லை என்று சொல்பவர்கள் சற்று ஆய்வு செய்து பாருங்கள். விசில் சின்னம் போகாத ஊரே இல்லை. விசில் இருக்குமிடமெல்லாம் தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது.

இந்தியாவிற்கு அண்மையில் இன்று பதிவான நிலநடுக்கம்

இந்தியாவிற்கு அண்மையில் இன்று பதிவான நிலநடுக்கம்

விலை கொடுத்தாலும் வாங்க முடியாது

தமிழகத்தில் எனது அம்மா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதை எவராலும் தடுக்க முடியாது, அவர்களை என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.

பவள விழா பாப்பா...! ஸ்டாலினை சீண்டிய தவெக தலைவர் விஜய் | Tvk Chief Actor Vijay Speech At Partys Anniversary 

திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த தமிழக வெற்றிக் கழகம் என்ற தூய சக்தியால் தான் முடியும்.

இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. இதுதான் கள நிலவரம். தமிழக மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் தான் இப்போது இருக்கும் ஒரே தெரிவு என விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.  

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை..! நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல்

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை..! நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026