இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்! மத்திய வங்கி அறிவிப்பு

Central Bank of Sri Lanka Nandalal Weerasinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis India
By Kanna Jul 12, 2022 06:41 AM GMT
Report

இந்திய ரிசர்வ் வங்கியுடன் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனவரியில் இந்தியாவிடமிருந்து 400 மில்லியன் டொலர் நாணய இடமாற்று மற்றும் அதற்குப் பின்னர் இரண்டு தவணைகளில் 1.5 பில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்! மத்திய வங்கி அறிவிப்பு | Indian Reserve Bank Helps Sri Lanka Crisis 2022

அரசியல் ஸ்திரத்தன்மை விரைவில் ஏற்பட வேண்டும்

இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்! மத்திய வங்கி அறிவிப்பு | Indian Reserve Bank Helps Sri Lanka Crisis 2022

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணவும் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காணவும் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை விரைவில் ஏற்பட வேண்டும் என கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தனது ஆறு வருட பதவிக்காலம் முடியும் வரை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.    

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி