காணாமல் போன இந்திய மாணவருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கதி...!

United States of America India World
By Shalini Balachandran Feb 15, 2026 07:17 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீநிவாசய்யா என்ற மாணவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மாணவர், சான் பிரான்சிஸ்கோவின் யூ.சி. பெர்கேலே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வந்துள்ளார்.

பாகிஸ்தானை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிப் பெற்ற இந்தியா!

பாகிஸ்தானை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிப் பெற்ற இந்தியா!

மாணவரின் சடலம் 

இந்த நிலையில், கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி அவர் திடீரென காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இந்திய மாணவருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கதி...! | Indian Student Saketh Dead San Francisco

இதையடுத்து, இந்திய மாணவர் ஒருவர் மாயமான முறைப்பாடு வந்ததைத் தொடர்ந்து, அவரைத் தேடிக் கண்டுபிடிக்கச் சான் பிரான்சிஸ்கோ காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், காணாமல்போன மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

53 ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா அளிக்கும் வெகுமதி

53 ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா அளிக்கும் வெகுமதி

தீவிர விசாரணை

அவர் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாணவர் மரணம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, மாணவர் சடலம் மீட்கப்பட்டது குறித்து, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இந்திய மாணவருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கதி...! | Indian Student Saketh Dead San Francisco

இந்த இக்கட்டான தருணத்தில் மாணவரின் குடும்பத்துக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்துள்ள இந்தியத் தூதரகம், இறந்த மாணவரின் உடலைத் தாயகம் எடுத்து வர அனைத்து உதவியும் செய்து தரப்படும் என உறுதியளித்துள்ளது.

அதற்கான நடவடிக்கைகளில் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளதாகத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி

திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
நன்றி நவிலல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026