இலங்கைக்கு வந்து குவியும் இந்திய சுற்றுலாப் பயணிகள்

Sri Lanka Tourism United Kingdom India Economy of Sri Lanka Germany
By Sathangani Nov 21, 2024 10:25 AM GMT
Report

இலங்கைக்கு 2024 நவம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 103,315 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ளதாகவும் அவர்களின் மொத்த எண்ணிக்கை 23,660 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனோ கணேசனுக்கு தேசியபட்டியலில் இடம் : சஜித்தை வலியுறுத்தும் இ.தொ.கா

மனோ கணேசனுக்கு தேசியபட்டியலில் இடம் : சஜித்தை வலியுறுத்தும் இ.தொ.கா

சுற்றுலாப் பயணிகளின் வருகை

அத்துடன் ரஷ்யாவிலிருந்து (Russia) 16,602 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து (Germany) 7,776 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். 

இலங்கைக்கு வந்து குவியும் இந்திய சுற்றுலாப் பயணிகள் | Indian Tourists Visiting To Sri Lanka Increase

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) 6,611 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து (Australia) 4,052 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,724,030 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிட்த்தக்கது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அநுர வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அநுர வெளியிட்ட அறிவிப்பு

தமிழ் அரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்ற குழுக் கூட்டம்

தமிழ் அரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்ற குழுக் கூட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி