இலங்கையில் நங்கூரமிடப்பட்ட இந்திய கடற்படை கப்பல்
Colombo
Sri Lanka
India
By pavan
இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் கப்ரா கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
இந்த கப்பல் நேற்றையதினம் கொழும்பை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வரை
50 மீற்றர் நீளமுடைய இந்த கப்பலில் 55 பணிக்குழாமினரும் இலங்கை வந்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கப்பல் நாளை வரை கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்