இலங்கையில் புதிய முகவருக்கு கைமாறும் இந்திய விசா, கடவுச்சீட்டு சேவைகள்

Sri Lankan Peoples High Commission of India Colombo Passport
By Jaso Jul 04, 2026 04:46 PM GMT
Report

இலங்கையில் விசா, கடவுச்சீட்டு, வெளிநாட்டு இந்தியக் குடிமகன் (OCI), சான்றொப்பம் மற்றும் பிற தூதரக சேவைகளுக்கான புதிய வெளிப்பணி சேவை வழங்குநராக (OSP) அல்ஹிந்த் குளோபல் சேவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

உயர் ஸ்தானிகராலயத்தின்படி, இந்த புதிய சேவை வழங்குநர், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், கண்டியில் உள்ள உதவி உயர் ஸ்தானிகராலயம், மற்றும் யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டையில் உள்ள துணைத் தூதரகங்கள் சார்பாக, ஜூலை 7, 2026 முதல் தனது செயல்பாடுகளைத் தொடங்கும்.

மட்டக்களப்பில் திறக்கப்படவுள்ள இந்திய தூதரக விண்ணப்ப மையம்

இந்த புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, தூதரக சேவைகளை எளிதாக அணுகுவதற்காக மட்டக்களப்பில் ஒரு இந்திய தூதரக விண்ணப்ப மையமும் (ICAC) திறக்கப்படும்.

இலங்கையில் புதிய முகவருக்கு கைமாறும் இந்திய விசா, கடவுச்சீட்டு சேவைகள் | Indian Visa Passport Services New Provider

ஜூலை 7 முதல், விண்ணப்பதாரர்கள் ICAC இலங்கை இணையதளம் மூலம் விசா, கடவுச்சீட்டு, OCI மற்றும் பிற தூதரக சேவைகளுக்கான சந்திப்பு நேரங்களை முன்பதிவு செய்ய முடியும்.

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள புதிய மையங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

முதல்வர் விஜய்யின் அதிகாரப்பூர்வ கூட்டத்தில் தனியார் நபர்கள்! நடவடிக்கை கோரும் பா.ஜ.க

முதல்வர் விஜய்யின் அதிகாரப்பூர்வ கூட்டத்தில் தனியார் நபர்கள்! நடவடிக்கை கோரும் பா.ஜ.க

கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவுள்ள இலங்கை அரசியல்வாதிகள்

கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவுள்ள இலங்கை அரசியல்வாதிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025