திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நாசகார போர் கப்பல்

Trincomalee Sri Lanka Navy Indian Navy
By Sumithiran Aug 11, 2025 04:55 PM GMT
Report

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலான ‘INS ராணா’ இன்று காலை (ஓகஸ்ட் 11, 2025) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது, சிறிலங்கா கடற்படை அந்தக் கப்பலை கடற்படை மரபுகளின்படி வரவேற்றது.

இந்த நாசகார கப்பல் 147 மீட்டர் நீளம் கொண்டதுடன் 300 பணியாளர்களைக் கொண்டுள்ளது, மேலும் கப்டன் கே.பி. ஸ்ரீசன் கப்பலின் கட்டளை அதிகாரியாக உள்ளார்.

 பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி

‘INS ராணா’ என்ற கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நாசகார போர் கப்பல் | Indian Warship Arrives At Trincomalee Port

சிறிலங்கா இராணுவத்தினருக்கு  கப்பலில் யோகா நிகழ்ச்சி 

அத்துடன் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சிறிலங்கா இராணுவத்தினருக்கு 'INS ராணா' கப்பலில் யோகா நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் பயிற்சி நிகழ்ச்சிகள் திருகோணமலை சிறப்பு படகுப் படை தலைமையகத்திலும் கப்பலிலும் நடைபெறும்.

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நாசகார போர் கப்பல் | Indian Warship Arrives At Trincomalee Port

மேலும், 'INS ராணா' தனது அதிகாரபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஓகஸ்ட் 14, 2025 அன்று நாட்டை விட்டுப் புறப்பட உள்ளது.

இந்திய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது

இந்திய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது

இராவணனின் விமானங்களை தேடி இலங்கையில் ஆய்வு! உறுதிப்படுத்தப்பட்ட இடங்கள்

இராவணனின் விமானங்களை தேடி இலங்கையில் ஆய்வு! உறுதிப்படுத்தப்பட்ட இடங்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026