ரஷ்ய போரில் ஏவுகணை தாக்குதலில் இந்தியர் பலி

India World Russia
By Laksi Mar 16, 2024 08:32 PM GMT
Report

ரஷ்ய இராணுவத்தில் பணிபுரிந்த  இந்திய வீரர் ஒருவர்  ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக அழைத்து செல்லப்பட்டு இந்தியர்கள் சிலரை அந்நாட்டு இராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, குஜராத்தை சேர்ந்த ஹெமில் என்ற இந்தியர்,ரஷ்யா இராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

புடினை கதிகலங்க வைத்த காணொளி: விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை

புடினை கதிகலங்க வைத்த காணொளி: விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை

ஏவுகணை தாக்குதல்

இந்நிலையில், போரின் போது ஏவுகணை தாக்குதலில் ஹெமில் பலியாகி விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய போரில் ஏவுகணை தாக்குதலில் இந்தியர் பலி | Indian Who Worked In The Russian Army Died

அத்தோடு, போரில் உயிரிழந்த ஹெமில் உடலை மீட்டு கொண்டு வர வேண்டும் என்று அவரது தந்தை அஸ்வின் இந்திய தூதரகத்துக்கு பல முறை மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், சமீபத்தில் ரஷ்யா இராணுவத்தில் பணிபுரிந்த ஐதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்பான் (30) போரில் பலியானாமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்களவைத் தேர்தல்! திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்திய மக்களவைத் தேர்தல்! திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023