கட்டுநாயக்காவில் வந்திறங்கிய இந்திய பிரஜை கைது

CID - Sri Lanka Police Bandaranaike International Airport India
By Jaso Oct 17, 2024 11:45 AM GMT
Report

ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை நாட்டிற்கு கடத்த முற்பட்ட இந்திய(india) பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)வைத்து அதிகாரிகளால் இன்று(17) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ்(sri lankan air lines) விமானமான UL-315 இல் காலை 5:00 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஐஸ் போதைப்பொருள்

அவர் வசம் இருந்த ஐஸ் போதைப்பொருள் பெறுமதி ரூ. 25 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்காவில் வந்திறங்கிய இந்திய பிரஜை கைது | Indian With Ice Worth Rs 25 Million Nabbed At Bia

 புடவையால் சுற்றப்பட்டிருந்த ஐஸ் 

சந்தேக நபர் இந்தியாவில் உள்ள வர்த்தகர் என சுங்க விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது பொதியில் புடவையால் சுற்றப்பட்டிருந்த ஐஸ் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டுநாயக்காவில் வந்திறங்கிய இந்திய பிரஜை கைது | Indian With Ice Worth Rs 25 Million Nabbed At Bia

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபரை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் இந்த ஐஸ் பொதியுடன் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் : மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம் விடுத்துள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் : மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம் விடுத்துள்ள அறிவிப்பு

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு : ரணில் வெளியிட்ட விசேட அறிவிப்பு

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு : ரணில் வெளியிட்ட விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

  

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025