ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை கையளிப்பு
Galagoda Aththe Gnanasara Thero
Buddhism
Islam
By Independent Writer
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் இன்று (30) இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, அவரைப் பிணையில் விடுவிப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்