திருக்கோணேஸ்வர ஆலயத்தை வைத்து அரசியல் செய்யும் வீட்டு கட்சி : எழுந்துள்ள கடும் விமர்சனம்

Trincomalee ITAK Current Political Scenario
By Shalini Balachandran Oct 12, 2024 01:34 PM GMT
Report

திருகோணமலை (Trincomalee) திருக்கோணேஸ்வர ஆலயத்தில் அண்மைக்காலமாக இருதரப்புக்கள் ஊழல் மற்றும் நிர்வாக பிரச்சினை என ஒன்றை ஒன்று முட்டி மோதி தற்போது இரு தரப்பும் ஒன்றிணைந்து திருகோணமலையில் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணபிள்ளை சிறீபிரசாத் (Krishnapillai Siriprasad) சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, இது தமிழ் சமூகத்தின் இருப்பை பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயத்தை திருகோணமலையில் இன்று (12) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

டம்மியாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர்

டம்மியாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர்

திருக்கோணேஸ்வர ஆலயம் 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் தொன்மையான திருக்கோணேஸ்வர ஆலயம் தொடர்பில் நீதிமன்றம் வரை கொண்டு சென்றவர்கள் தற்போது, இரு தரப்பும் ஒன்றிணைத்து வீட்டு சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடுகின்றனர்.

தற்போதைய தலைவர் சட்டத்தரணியான ஒருவரே குறித்த ஆலயத்தின் தலைவராக இருக்கிறார் இவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தை வைத்து அரசியல் செய்யும் வீட்டு கட்சி : எழுந்துள்ள கடும் விமர்சனம் | Indirect Politics Over Thirukoneswara Temple

கடந்த காலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட சண்முகம் குகதாசன், கிழக்கு முன்னாள் ஆளுனரை நிருவாக தரப்புடனான கலந்துரையாடல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாத்தவர்.

ஆலயத்தை வைத்து இலங்கை தமிழ் அரசு கட்சி அரசியல் செய்கிறது இதனை ஏற்கமுடியாது நிருவாக சபையின் தொண்டர் குழுவும் அரசியல் நடவடிக்கையில் இறங்க முடியாது.

அநுரவின் அடுத்த ஆட்டம் : குறிவைக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்களின் சொத்துகள்

அநுரவின் அடுத்த ஆட்டம் : குறிவைக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்களின் சொத்துகள்

சுயநல அரசியல்

தமிழர்களின் இருப்பை அழித்ததை போன்று ஆலய விடயத்தில் செயற்படுவது தொடர்பில் தமிழ் அரசு கட்சியே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

தமிழ் மக்களை வைத்து பதவிக்காகவும் சுயநல அரசியலில் ஈடுபட்டு தங்களது பொருளாதாரத்தை அபிவிருத்தி அடைய வைக்க பார்க்கின்றனர்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தை வைத்து அரசியல் செய்யும் வீட்டு கட்சி : எழுந்துள்ள கடும் விமர்சனம் | Indirect Politics Over Thirukoneswara Temple

தமிழ் தேசிய மக்கள் முன்ணனி கட்சி விலைபோக முடியாத ஒரு கட்சியாக 15 வருட காலமாக மக்களுக்காக செயற்பட்டு வருகிறது.

இம்முறை அதிக ஆசனத்தை வடகிழக்கில் கைப்பற்றுவோம் மக்கள் எமது முன்ணனியுடன் இருக்கிறார்கள் ஊழல்வாதிகள் வயோதிபர்களுடன் இணைந்து இம்முறை திருகோணமலையில் போட்டியிட விரும்பவில்லை தமிழ் தேசியத்துக்காக பாடுபட்டு மக்களுக்காக நேர்மையான பணியில் இறங்கியுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலில் தொடர்ந்து அடிவாங்கும் ராஜபக்ச குடும்பத்தினர்

அரசியலில் தொடர்ந்து அடிவாங்கும் ராஜபக்ச குடும்பத்தினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026