இலங்கையின் கல்வித்துறையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் : அநுர அதிரடி அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Education
By Sathangani Sep 07, 2026 06:23 AM GMT
Report

இலங்கையின் கல்வித் துறையில் எதிர்கால சந்ததியினரை நவீன உலகிற்கு ஏற்பத் தயார்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இப்புதிய கல்வி முறையின் கீழ் கல்வி கற்கும் மாணவர்கள் 2032ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைகளை எழுதி வெளியேறவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

"ஈராண்டு ஆட்சி நாட்டுக்கு மாட்சி" எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பின் இரண்டாவது கூட்டம் நேற்று (06) களுத்துறை மாவட்ட பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகும் 63வது கூட்டத்தொடர் : இலங்கை தொடர்பான பிரேரணை இன்று

ஜெனீவாவில் ஆரம்பமாகும் 63வது கூட்டத்தொடர் : இலங்கை தொடர்பான பிரேரணை இன்று

பல்கலைக்கழகங்களை உருவாக்கத் திட்டம்

அத்துடன் குறித்த மாணவர்களின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 2032ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 50 புதிய தொழிற்துறை மற்றும் உயர் கல்விப் பல்கலைக்கழகங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இலங்கையின் கல்வித்துறையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் : அநுர அதிரடி அறிவிப்பு | Industrial And Higher Education Universities In Sl

இந்த நிலையில் களுத்துறை போன்ற மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் எதிர்காலத்தை வளமானதாக நகர்த்துவதற்காகப் போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய பிரதான துறைகளில் பல துரிதமான மற்றும் தொலைநோக்குச் சிந்தனையிலான அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாடுகளிடம் எத்தகைய கடன்களையும் பெறாமல் உள்நாட்டு நிதி ஆதாரங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு : திருப்பிவிடப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு : திருப்பிவிடப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்

பாடசாலை விடுமுறை நிறைவு : இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

பாடசாலை விடுமுறை நிறைவு : இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  




ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024