இலங்கை வரலாற்றில் நியாயப்படுத்த முடியாத கொடூரம் :கறுப்பு ஜுலை

Anura Kumara Dissanayaka India Western Province Northern Province of Sri Lanka Jaffna Public Library
By Sathangani Sep 16, 2023 04:27 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையில் அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜுலையே இலங்கை வரலாற்றில் ஒரு கறுப்பு பக்கம், என்றுமே நியாயப்படுத்த முடியாத கொடூரம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இவ்வாறான அவலங்களால் தான் ஆயுதப் போராட்டம் உருவாகி, தற்கொலைப் போராளிகள்கூட உருவாகினர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் 

விலையை குறைக்காவிட்டால் புதிய வரிகள்: கனடா பிரதமர் எச்சரிக்கை

விலையை குறைக்காவிட்டால் புதிய வரிகள்: கனடா பிரதமர் எச்சரிக்கை

போரின் விளைவுகள்

“மாவட்ட அதிகார சபைக்கான தேர்தலின்போது, ஜே.ஆர். ஜயவர்தன யாழ்ப்பாணத்தில் கட்டாயம் தான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக யாழ். நூலகத்தை எரித்து வாக்குகளை சேர்த்துக்கொண்டார். இதனை காமினி ஜயவிக்கிரம பெரேரா என்ற காவல்துறை அதிகாரியே வழிநடத்தியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் நியாயப்படுத்த முடியாத கொடூரம் :கறுப்பு ஜுலை | Inexcusable Atrocities In Sl History Black July

இலங்கையில் இடம்பெற்ற 30 வருட போரில் வடக்கிலும், தெற்கிலும்  உயிரிழப்புகள் இடம்பெற்றன. தெற்கிலும் போர் வீரர்கள் உள்ளனர், வடக்கில் உள்ள மக்கள் நினைப்பதுபோல் அவர்களுக்கும் போர் வீரர்கள் உள்ளனர்.

வடக்கில் உள்ள தாய் தமது பிள்ளையின் படத்தை வைத்துக்கொண்டு வீதியில் போராடுகின்றார், தெற்கில் உள்ள தாய், இராணுவ நினைவு தூபிக்கு முன்னால் நின்றுகொண்டு தனது மகனின் பெயரை தேடுகின்றார். போரால் வடக்கிற்கும், தெற்கிற்கும் எஞ்சியது என்ன? போர் முடிந்துவிட்டது, நாம் அனைவரும் தோல்வி அடைந்துவிட்டோம்.

நிலத்திற்கான போராட்டங்கள்

மன்னாரை மீட்பதற்கு கடும் யுத்தம் இடம்பெற்றது. அது தமது மண் என வடக்கு இளைஞர்கள் போரிட்டனர், அந்தப் பகுதியை தம்முடன் இணைத்துக்கொள்ள தெற்கு இளைஞர்கள் போரிட்டனர். ஆனால் இன்று மன்னாரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அதானிக்கு வழங்கப்பட்டு 4ஆயிரம் மெகா வோல்ட் காற்றாலை மின் உற்பத்தி இடம்பெறவுள்ளது.

இலங்கை வரலாற்றில் நியாயப்படுத்த முடியாத கொடூரம் :கறுப்பு ஜுலை | Inexcusable Atrocities In Sl History Black July

பூநகரிக்காகவும் சண்டை இடம்பெற்றது. அந்த இடமும் இன்று காற்றாலை மின் உற்பத்திக்காக அதானிக்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை திருகோணமலையில் பொருளாதார நிலையம் அமைப்பதற்காகவும் இந்தியாவுக்கு இடங்கள் வழங்கப்படவுள்ளன,  இந்தியாதான் இன்று உரிமையாளராகிவிட்டது. துன்பம், வேதனை, கசப்பான வரலாறு என்பவையே எமக்கு எஞ்சியுள்ளன.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் : பேரதிர்ச்சியில் பாகிஸ்தான்

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் : பேரதிர்ச்சியில் பாகிஸ்தான்


வடக்கிலும் இனவாதம் உள்ளது, தெற்கிலும் உள்ளது, அவற்றுக்கு அப்பால் நாம் அனைவரும் இலங்கையர்களாக இணைந்து, இன ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொண்டு புதிய சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். ” – என தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021