இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
By Dilakshan
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் ஒக்டோபர் மாதம் -0.8% ஆகக் குறைந்துள்ளது.
2024 செப்டெம்பரில் இது -0.5% ஆகப் பதிவானதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், 2024 செப்டெம்பரில் -0.3% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஒக்டோபரில் 1.0% ஆக அதிகரித்துள்ளது.
உணவு அல்லாத பணவீக்கம்
மேலும், உணவு வகை அல்லாத பணவீக்கம் 2024 செப்டெம்பரில் -0.5%இல் இருந்தது.அது ஒக்டோபரில் -1.6% ஆகக் குறைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ மக்களின் வரலாற்றில் மறக்கவியலாத யாழ் இடப்பெயர்வு… 15 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்