நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு: வெளியான புதிய தகவல்

Colombo Sri Lanka Sri Lanka Inflation
By Dhilak Nov 30, 2023 10:58 AM GMT
Report

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2023 நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பணவீக்கமானது, 2023 ஒக்டோபரில் பதிவான 1.5 சதவீதத்திலிருந்து 2023 நவம்பரில் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், வருடாந்திர புள்ளி அடிப்படையில் உணவுப் பணவீக்கம் 2023 ஒக்டோபரில் -5.2 சதவீதத்திலிருந்து 2023 நவம்பரில் -3.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஈழத்தமிழரை வைத்து காய் நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா! மாறி சிந்திக்கும் நிலையில் தாயகம்

ஈழத்தமிழரை வைத்து காய் நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா! மாறி சிந்திக்கும் நிலையில் தாயகம்


பணிவீக்கம் 

2023 ஒக்டோபரில் 4.9% ஆக இருந்த உணவு அல்லாத வகைகளின் பணவீக்கமானது நவம்பர் 2023 இல் 6.8% ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு: வெளியான புதிய தகவல் | Inflation Increased Nov Sri Lanka

இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயமாக்க நேரிடும் : பந்துல குணவர்தன

இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயமாக்க நேரிடும் : பந்துல குணவர்தன

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..!


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026