இலங்கையில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lankan Peoples
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
By Dilakshan
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி இலங்கையில் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 2.5 வீதமாக குறைவடைந்துள்ளது.
குறித்த விடயத்தை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி கடந்த பெப்ரவரி மாத பணவீக்கம் 5.1 வீதமாக இருந்தது அதன் படி மார்ச் மாத பணவீக்கம் 2.6 வீதத்தால் குறைந்துள்ளது.
உணவு வகையின் பணவீக்கம்
அத்தோடு, பெப்ரவரியில் 5.0 வீதமாக காணப்பட்ட உணவு வகையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது.
மேலும், பெப்ரவரியில் 5.1 வீதமாக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் மார்ச் மாதத்திற்குள் 0.7 வீதமாக குறைந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி