வரலாறு காணாத பணவீக்கத்தில் சிறிலங்கா!
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
World Economic Crisis
By pavan
இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 69.8% ஆக பதிவாகியுள்ளது.
ஆகஸ்ட் மாத பணவீக்கம்
ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 64.3 வீதமாக பதிவாகியிருந்தது. அதேவேளை ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.5வீத அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
மேலும், உணவுப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 93.7 வீதமாக இருந்த நிலையில் செப்டம்பரில் அது 94.9 வீதமாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, உணவில்லாப் பொருட்களின் பணவீக்கம், 50.2 வீதத்தில் இருந்து 57.6 வீதமாக உயர்ந்துள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி