ஊரடங்கு உத்தரவு தளர்வு! வெளியான அறிவிப்பு
Police spokesman
Curfew
Sri Lankan political crisis
By Kiruththikan
ஊரடங்கு சட்டம் நீக்கம்
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டமானது இன்று காலை 8 மணியுடன் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்த பட்ட பிரதேசங்கள்
இதன் படி , நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்