இலங்கைக்கு கிடைத்த அந்நிய செலவாணி தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
Dollars
By Kanna
2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களினால் இலங்கைக்கு அனுப்பிய அந்நிய செலவாணியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் 1.6 பில்லியன் டொலராக அந்நிய செலவணியாக குறைவடைந்துள்ள நிலையில் அது 51.6 சதவீத வீழ்ச்சியாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களால் அனுப்பப்பட்ட அந்நிய செலவாணி 274.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இது 2021 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 478.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து. இது 42.6 சதவீத வீழ்ச்சியாகும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
